ஓருசீமை நல்லிலந்தை ஒற்றடியாய்த் தின்னத்
திருவமை ஐவராலும் ஆமோ ---- அருந்திறலீர்!
தன்னொரு வன்மை இழந்ததோ இவ்வுலகம்
முன்னிரு உண்ணுலகே மேல்.
புரிந்துகொள்ள:
சீமை இலந்தை: ஆப்பிள் பழம்.
ஒற்றடியாய் - சளைக்காமல்
திருவமை - உயர்வு பொருந்திய
ஐவர் - ஐந்து நபர்கள்.
ஆமோ : ஆகாதோ - முடியவில்லையோ
அருந்திறலீர் - அரிய வலிமை உடையவர்களே!
தன்னொரு வன்மை - தனது ஒன்றான வலிமையை;
முன்னிரு = முன்பு இருந்த; அல்லது முன்னைப் பெரிய;
உண்ணுலகே - சாப்பாடுராமர்கள் உலகமே
மேல் - உயர்ந்தது போலும் என்றபடி.
நபர் : இது ந(ண்)பர் என்பதன் இடைக்குறை,
உருது அன்று,
யாப்பியற் குறிப்புகள்
ஒரே அடியினுள்:
தன்னொரு வன்மை: எதுகைத் தொடர்.
இழந்ததோ இவ்வுலகம் : மோனைத் தொடர்
முன்னிரு உண்ணுலகே: எதுகைத் தொடர்.
திருவமை ஐவராலும் ஆமோ ---- அருந்திறலீர்!
தன்னொரு வன்மை இழந்ததோ இவ்வுலகம்
முன்னிரு உண்ணுலகே மேல்.
புரிந்துகொள்ள:
சீமை இலந்தை: ஆப்பிள் பழம்.
ஒற்றடியாய் - சளைக்காமல்
திருவமை - உயர்வு பொருந்திய
ஐவர் - ஐந்து நபர்கள்.
ஆமோ : ஆகாதோ - முடியவில்லையோ
அருந்திறலீர் - அரிய வலிமை உடையவர்களே!
தன்னொரு வன்மை - தனது ஒன்றான வலிமையை;
முன்னிரு = முன்பு இருந்த; அல்லது முன்னைப் பெரிய;
உண்ணுலகே - சாப்பாடுராமர்கள் உலகமே
மேல் - உயர்ந்தது போலும் என்றபடி.
நபர் : இது ந(ண்)பர் என்பதன் இடைக்குறை,
உருது அன்று,
யாப்பியற் குறிப்புகள்
ஒரே அடியினுள்:
தன்னொரு வன்மை: எதுகைத் தொடர்.
இழந்ததோ இவ்வுலகம் : மோனைத் தொடர்
முன்னிரு உண்ணுலகே: எதுகைத் தொடர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.