சென்ற இடுகையில் காத்தல் (கா) என்பதனடிப் பிறந்த சில சொற்களைக் கவனித்தோம்.
காசு என்பது ஒரு விலைப்பொருளுக்கு ஒத்தீடாக வழங்குவது ஆகும். ஒரு மாட்டுக்கு ஐயாயிரம் உரூபாய் என்றால் அதுவும் நல்ல விலை என்று மனநிறைவு கொண்டு மாட்டைக் கொடுத்துவிட்டுப் பணத்தைக் கொள்வோம்.
ஐயாயிரம் வந்தவுடன், மாடு அதுவேயாக மாற்றப்பட்டுள்ளதால் மாட்டைக் காத்தது போலவே இந்த ஐயாயிரத்தையும் காத்து வைப்பில் இருத்துவோம்.
காத்து வைப்பதால் கா என்ற அடியினின்றே காசு என்னும் சொல்லும் உருவெடுத்தது. சு என்பது விகுதி அல்லது இறுதிநிலை ஆகும்.
சு விகுதி பெற்ற சொல்:
ஆ - ஆதல்.
ஆ > ஆசு. ( மனிதற்குப் பலவும் ஆவது பற்றுக்கோட்டினால்தான், ஆதலின் ஆ என்ற வினையடிச் சொல் அமைந்தது.)
தா > தாசு. ( உழைப்பினைத் தந்து ஊதியம் பெறுபவர். அல்லது சோறு கஞ்சி முதலிய பெறுபவர் ). இது அயலிலும் பரவி வேற்றுமொழியினது என்று எண்ணப்பட்ட சொல்).
பாவி > பவிசு தன்னை நலம் உள்ளவள்போல் பாவித்து நடந்துகொள்ளுதல்.
இது முதனிலை குறுகி அமைந்த தொழிற்பெயர். இப்படிக் குறுகி அமைந்த இன்னொரு சொல்: தோண்டு > தொண்டை. பிற இடுகைகளில் காண்க.
இவ்வறு காசு என்பது காத்துவைக்கப்படுவது என்னும் பொருளில் அமைந்த சொல்லே.கா
pavisu from paavi
mUsu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.