ஒரு நல்லன்பர் ஐயப்ப பற்றாளர். எம்முடன் குறுஞ்செய்தி வழியாக உரையாடினார். அவர் மிகுந்த பணச் செலவில் ஓர் ஐயப்பன் உருவத்தை வீட்டின் பூசை அறையில் நிறுவிட முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். (முஸ்தீபு)
.
வீட்டு விழாவுக்கு எம்மை அழைக்கையில் யாமனுப்பிய பதில்:
அம்மன் துர்க்கையல்லவோ
அனுப்பிவைப்பாள் என்னை!
அவள் கையில் நானோர்
விளையாட்டுப் பொம்மை.
ஐயப்பர் சிலை வந்துகொண்டிருக்கிறது என்றார். யாமளித்த பதில்:
வெல்கமழ் தென்றலாய் வரட்டும்
நல்லன எல்லாம் தரட்டும்
சாமி.
ஐயப்ப சிலை நாட்டும் அன்பருக்கு எம் உளமார்ந்த வாழ்த்துக்கள்.
வெல்கமழ் : வெல்கம் என்னும் ஆங்கிலச் சொல்லுடன் ஒலி அணுக்கம்
காண்க. வெல்லும் கமழ்கின்ற தென்றலாய் என்று பொருள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.