ஆய்வொன்றும் இன்றில்லை ஆழ்ந்தசிந் திப்பில்லை
ஓய்வின்றி ஆனாலும் ஒன்றிரண்டு ---- போயநேரம்
என்றும் வருவதில்லை இவ்வுலகில் நேரமொன்றே
உண்டாக்க ஒண்ணா தது.
இதன் பொருள்:
ஆய்வொன்றும் இன்றில்லை - இன்று யாம் எந்த ஆய்வினையும்
செய்து வெளியிடவில்லை;
ஆழ்ந்த சிந்திப்பில்லை - உள் நுழைந்து காண்கின்ற சிந்தனை
களெதுவும் செய்யவுமில்லை;
ஓய்வின்றி- இன்று முழுமையும் வேலைகள் பலவற்றால் ஓய்தல்
இல்லாதமல்;
ஆனாலும் - நடைபெற்றாலும்;
ஒன்றிரண்டு - வேலைகள் ஒன்றோ இரண்டோதாம் குறிப்பிடத்
தக்கவை;
போய நேரம் - இவற்றில் கழிந்த கால அளவு;
என்றும் வருவதில்லை - திரும்பிக் கிட்டுவதோ இல்லை;
இவ்வுலகில் நேரமொன்றே - இந்த உலகத்தில் நேரம் என்ற
ஒன்றுமட்டுமே;
உண்டாக்க ஒண்ணாதது - நம்மால் உற்பத்தி செய்ய
இயலாதது ஆகும்.
என்ற படி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.