நேற்று மாலை நம் கணினி மென்பொருள் கள்ள மென்பொருளால் தாக்குண்டு நிலைகுலைந்து விட்டாலும் இன்று சிங்கையில் சரிசெய்யப்பட்டுவிட்டது. ஓவிரல் THUMP DRIVES சேமிப்பகத்தில் இருந்த பல கோப்புகளும் அழிந்துவிட்டன என்றாலும் சில காப்பாற்றப்பட்டன. இன்று கணினி புதுமென்பொருளுடன் மீண்டும் உயிர்பெற்றெழுந்தது.
இது புதுமென்பொருளால் எழுதப்படுவது.
உள்புகுந்த கள்ளமென்பொருள் கோப்புகளை அழித்ததுடன் வலைப்பூவுடன் தொடர்பையும் அறுத்துவிட்டது, இணைப்பை மீட்க முடியாதுபோனதால் புதுமென்பொருள் புகுத்தப்பட்டுக் கணினி புத்துயிர் பெற்றது,
Error 678.
Connection with remote computer could not be reestablished.
Saved data in thump drives 60% wiped out.
Documents mostly wiped out.
Network Adapters were disabled by virus.
AVG Internet Security Lost.
Intel Adapters had their drivers wiped out.
Other damage not known.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.