மனிதன், மாந்தன் என்ற சொற்களை நாம் முன் விளக்கி எழுதியதுண்டு.
மன் என்ற அடிச்சொல், பல் பொருளுடையது. அவற்றுள் மன்னன் என்பதுமொன்று.
முன்னு (முன்னுதல், சிந்தித்தல் ) என்ற சொல்லும் மன் என்று திரியுமென்பர்.
மன் - நிலைபெற்றது என்ற பொருளும் இவ்வடிச்சொல்லுக்கு உள்ளது,
மாந்தன் அல்லது மனிதன் ஒரு நிலைபெற்ற உயிர் ஆவான், மேலும் அவன் சிந்திக்கும் ஆற்றலும் உள்ளவன். எனவே மன் என்ற அடிச்சொல் பொருத்தமானது ஆகும்.
மன் > மான்.
மன்+ இது + அன் = மனிதன்.
மன்> மான்+த் + அன் = மாந்தன்.
இது என்பதும் த் என்பதும் இடைநிலையாக வருவதில் மாறுபாடு காண்பதற்கில்லை,
இது > இத் > த் என்று எப்படியும் தோன்றும்.
வெவ்வேறு சொல்லமைப்பாளர்கள் வெவ்வேறு இடைநிலைகளைக் கையாண்டுள்ளனர்.
மன் > மன் + தி > மந்தி ( மனிதன் போன்ற குரங்கு.)
மான் + இடு + அன் = மானிடன். ( நிலைபெற்ற இடத்தினன்).
இது, இடு என்பன இஷ், உஷ் என்று பிறமொழிகளில் பலவாறு உருக்கொள்ளும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.