அணையுடைந்து கரையழிந்து மக்களுமே பலியாகினார்
துணையிழந்தும் உயிரிழந்தும் பொருளழிந்தும் பலர்வாடினார்
இணைமொழிய ஏதுமில்லாப் பெருந்துயரே இலாவோசிலே
புணையிலராய் அலைக்கழிந்தார் பொதுக்குடிகட் கெம்கணீரே.
செய்தி காண்க:
http://www.asiaone.com/asia/hundreds-missing-several-dead-after-laos-dam-collapses

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.