ஓரிடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த தொன்று:
போராட்டம் ஆர்ப்பாட்டம் ஆர்ப்பாட்டம் என்றார்:
ஆக்கியதோ ஓஓஓ ஆஆஆ என் கின்ற ஒலிகள்
ஊக்கமுடன் அனைவருமே ஒன்றெனவே நின்றார்.
பார்க்கின்ற பொழுதினிலே பகலோனின் ஒளிபோல்
வேர்க்கடியில் பணம்பெற்று விளைத்ததென்று கண்டார்.
வீட்டுக்குப் போவென்று வெள்ளையப்பன் தன்னைப்
பாட்டுக்குத் தந்தார்ஆர்ப் பாட்டத்தை வென்றார்.
பணம் பெற்றுக்கொண்டு நடத்திய ஆர்ப்பாட்டம்;
பணம் பெற்றுக்கொண்டே கலைந்தது,
அதுதான் மக்களாண்மை!
(மக்களாண்மை - ஜனநாயகம்.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.