வெற்றிலை இல்லாப் பொழுதிலே
மெல்லுதல்
விட்டிங் கிருப்பதும் வீணென;;
கற்ற கறிசோறு ஆக்கவும்
முற்றக்
கருதா மனமே கலங்குமோ?
சுற்றம் இருந்தார் சுருக்காய் விரைந்தனர்
சொல்லிய விறபனை மண்டியில்
மற்றும் அதனையே பெற்றனர் பெற்றபின்
ஆங்கு முகமலர் பூத்ததே.
நாலு கடையில் அலைந்தபின் கிட்டிய
நல்லன வெற்றிலை நாடு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.