Å¢¨¼Ô ¨¸ò¾Åý À¡½¢É¢ì ¸¢Ä츽õ §ÁÉ¡û
ż¦Á¡ Æ¢į̀Ãò ¾¡íÌ þÂø Á¨Ä Á¡ÓÉ¢ìÌ
¾¢¼Ó Úò¾¢Âõ ¦Á¡Æ¢ì¦¸¾¢÷ ¬ì¸¢Â ¦¾ý¦º¡ø
Á¼Á ¸ð¸íÌ ±ýÀÐ Åؾ¢¿¡ ¼ý§È. (thiruviLaiyaadalpuraaNam 87)
ż¦Á¡Æ¢ìÌ þÄ츽õ ±í¹Éõ ¸¢ðÊÂÐ? ¾¢ÕÅ¢¨Ç¡¼ø Òá½õ À¡Ê ¦ÀÕõÒÄÅ÷ ÀÃ狀¡¾¢ ÓÉ¢Åâý ¸ÕòÐôÀÊ ¦¾ýÉ¡ðÊÄ¢Õó§¾ À¡½¢É¢ ¸üÚ즸¡ñΠż¦Á¡Æ¢ìÌ þÄ츽õ «¨Áò¾¡Ã¡õ. «ÅÕìÌ þÄ츽ò¨¾î ¦º¡øÄ¢ì ¦¸¡Îò¾Å§Ã ¾Á¢ú츼×Ç¡¸¢ö º¢Å¦ÀÕÁ¡ý ¾¡É¡õ. þý¨È ºÁŠ¸¢Õ¾ ÅâÅÊ×õ ²¨É þ󧾡 ³§Ã¡ôÀ¢Â ¦Á¡Æ¢¸û §À¡Ä¡Ð "«, ¬, þ, ® ±ýÚõ ¸, º, ¼ " ±ýÚ «¨ÁóÐûÇÐ, "², À¢, º¢, Ê" ±ýÚ «¨ÁÂÅ¢ø¨Ä ±ýÀÐõ ¸ÅÉ¢ì¸ò ¾ì¸¾¡Ìõ. ´Õ§Å¨Ç ÀÃ狀¡¾¢Â¡÷ ¬Ã¡öóÐ ¸ñ¼¡§Ã¡ ±ýɧš? «Å÷ À¡¼¨Äî ͨÅô§À¡õ.
குறிப்பு: பாணினி என்ற சங்கதப் புலவர், சமஸ்கிருதத்துக்கு முந்திய அம்மொழியின் வடிவத்துக்கு இலக்கணம் இயற்றினார். அவர் பாணர் என்பதை இங்கு யாம் முன்னர் வெளியிட்டுள்ளோம். பாண்> பாண்+ இன் + இ > பாணினி என்பது அவர் சாதியின் அடிப்படையில் எழுந்த பெயர். இயற்பெயர் தெரியவில்லை. அவர் பஞ்சாப்பில் இருந்தவர் என்பது வெள்ளையர் கூறுவது: ஆனால் ஆதாரம் இல்லை. அந்தக் காலத்தில் இமயம் சென்று " இமய வரம்பன்" என்று பெயர் சூட்டிக்கொண்டவன் தமிழன். தமிழ் இலக்கியத்தில் ஆதாரம் உள்ளது, ஒருசிலர் தவிரப் பிற வெள்ளையர்க்குத் தமிழ் தெரியாது. பாணினி என்பது அவர் தமிழ்ப்பாணர் என்றே காட்டுகிறது.
குறிப்புக்கு முன்னுள்ளது 7.11. 2005 ல் யாம் எழுதியது. அறிந்து மகிழ்க.
மேலும் வாசித்துணர:-
http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_7228.html
http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_7228.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.