பெண்டாட்டி பால்சீறிப் பேடிக்குப் போனக்கால்
கொண்டாடிக் கூடிக் குழைவார்கள் --- என்றபடி
காத்திருக்கும் கட்சி எதிர்நிற்கும் பூவையே
பூத்தபோ தேற்றல் புரி.
இதற்குப் பொருள்: ( உரை )
பெண்டாட்டிபால் - ஒருவன் தன் மனைவியினிடத்து;
சீறி - சண்டைபோட்டுக்கொண்டு;
பேடிக்கு - சரியான பெண்ணல்லாத ஒரு பிறவியைத் தேடி;
போனக்கால் - சென்றானாகில்;
கொண்டாடிக் கூடிக் குழைவார்கள் - சென்றபோது
வரவேற்று ஒன்றாகி மென்மை காட்டுவார்கள்;
என்றபடி - இப்படி உலகம் சொல்வதுபோல;
கட்சி எதிர் நிற்கும் - எதிர்க் கட்சிகள் முன்னணியில்
நின்றுகொண்டு;
காத்திருக்கும் - அவனை ஏற்றுக்கொள்ளக் காத்திருப்பர்;

பூவையே பூத்தபோது - பூவே போன்ற அவன் மனைவி
ஏற்கின்ற நிலையை மேவுகையில்;
ஏற்றல் புரி - ஏற்றுக்கொண்டு செயல்புரி.
சில எதிர்க்கட்சிகள் பேடிபோல் செய்லாற்ற இயலாதவை;
விலகி நில் என்பது கருத்து.
ஏற்கின்ற நிலையை மேவுகையில்;
ஏற்றல் புரி - ஏற்றுக்கொண்டு செயல்புரி.
சில எதிர்க்கட்சிகள் பேடிபோல் செய்லாற்ற இயலாதவை;
விலகி நில் என்பது கருத்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.