சேவைக்குப் பிறந்தவர்
மோடி --- அதைத்
தெரிவிக்க வைத்திருப்
பாரொரு தாடி.
நாவிற்கு நலமான சொல்வார்
--- உலக
நாடுக ளிடைஒரு நல்லிடம்
வெல்வார்.
முதல்வராய் நின்றிட்ட
காலை --- பெரு
மூச்செறிந் தவர்மிசை ஏச்செறின் தவர்கள்
இதை இனும் செய்தரும்
கோலம் --- கண்டு
இரங்கு நெகிழ்மனம் பிறவிமுற்
பயனாம்.
தலைமை அமைச்சராய் வந்தும்
--- அதைத்
தாங்காப் பொறாமையில்
வீங்கி வெடித்தோர்
குலைந்த குணமுடை யோராம் --- அவர்
கூறின பழிகளைத் தேர விடுத்தார்.
இஃது இரண்டாம்
எழுத்தை வெட்டிவிட்டுப் பின்னர் ஒரு விகுதி
(மிகுதி) புணர்த்துச் சொல்லைப் புனையும் தந்திரம்.
(<தம்+திறம்). இப்படியே அமைந்த இன்னொரு சொல் மேலே
தரப்பட்டுள்ளது காண்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.