Pages

வியாழன், 26 அக்டோபர், 2017

பொருள்சேவை வரி GST


பன்னாடும் நடப்புறுத்தும் பயனுள்ள வரியொன்றாம்;
எந்நாளும் பொருள்வாங்கு வோர்சேவை வரியாகும்;
வெல்நாடும் உளபலவே விதித்தவரி மக்களேற்றார்
தென்னாட்டில் ஒருப்படாதார்க்  கென்னஇடர் அறிந்திலமே!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.