ஆண்டுக் கொருமுறை தீபாவளி ---- -நீ
அதற்குமுன் ஆத்துக்குச் சாயமடி!
வேண்டாத குப்பைகள் வீசிவிடு---- அ டி
வீதியிலா? உரிய மேட்டிலிடு.
மேசைகள் கண்ணாடி வீடெங்கினும்--- ஒரு
மேன்மை வரும்படி தூய்மையேசெய்.
ஆசைகொள் வார்வந்து பார்ப்பவர்கள் ---- வரும்
அடுத்தநன் னாள்தமைச் சேர்ப்பவர்கள்.
ஏதும் எனக்கில்லை என்றிருந்தால் --- அக்கா
இருக்கலாம் எப்போது தூய்மைசெய் நாள்?
ஓதும் அந்நாள்உன் தீபாவளி ----ஊருடன்
ஒருநாளில் செய்வதில் தீங்குளதோ?
அதற்குமுன் ஆத்துக்குச் சாயமடி!
வேண்டாத குப்பைகள் வீசிவிடு---- அ டி
வீதியிலா? உரிய மேட்டிலிடு.
மேசைகள் கண்ணாடி வீடெங்கினும்--- ஒரு
மேன்மை வரும்படி தூய்மையேசெய்.
ஆசைகொள் வார்வந்து பார்ப்பவர்கள் ---- வரும்
அடுத்தநன் னாள்தமைச் சேர்ப்பவர்கள்.
ஏதும் எனக்கில்லை என்றிருந்தால் --- அக்கா
இருக்கலாம் எப்போது தூய்மைசெய் நாள்?
ஓதும் அந்நாள்உன் தீபாவளி ----ஊருடன்
ஒருநாளில் செய்வதில் தீங்குளதோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.