By Sivamaalaa : Poems ,
Commentaries to other literary works.
Etymology of selected words
சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள்
இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
Pages
▼
வெள்ளி, 15 செப்டம்பர், 2017
மைசூரும் ஏர்த்தொழிலின் பெருமையும்.
ஏருழவருக்குத்
தமிழ் நாட்டில் புகழ். ஏனைத் திராவிட மொழிகள் வழங்கும் நாடுகளிலும் புகழ். பாரத தேசமெங்கிலும்
புகழ், உணவு தந்து உலகு புரக்கும் அவர்களை உலகம் போற்றிக்கொண்டிருக்கிறது.
இப்படி ஏர்த்தொழிலை
ஏற்றிப் போற்றி அதன் புகழைத் தன் அணிகலனாக பெயர்சூட்டிக்கொண்டுள்ள ஊர்தான் மைசூர்.
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.