உலகளந்த நாடுஅ மெரிக்காவைப் பார்த்துச்
சிறிதாம் வடகொரியா சீரழிப்போம் என்றால்
பலபோரும் வென்ற வலம்சேர் பழமையைப்
பார்க்காக் குருடர்- தென் கீழ்த்திசைப் பக்கம்
உளவாய மக்கட்கோ உள்ளத்தில் அச்சம்;
வட கொரியன் நம்தலைக்கு வைத்தான் வெடியே !
தளவாடம் ஆக்கும் தலைதெரித்த போதையோன்;
தாரணி ஓரணியில் நிற்க அமைதிக்கே.
குறிப்பு:
1.மூதலடி: "உலகளந்த நாட மெரிக்காவைப் பார்த்து "
என்று வெண்டளையாகும்.
2. குருடர்தென் என்று சேர்த்திசைக்க. (புளிமாங்காய்ச் சீர்)
3. தென்கீழ்த் திசை: தென் கிழக்காசியா.
சிறிதாம் வடகொரியா சீரழிப்போம் என்றால்
பலபோரும் வென்ற வலம்சேர் பழமையைப்
பார்க்காக் குருடர்- தென் கீழ்த்திசைப் பக்கம்
உளவாய மக்கட்கோ உள்ளத்தில் அச்சம்;
வட கொரியன் நம்தலைக்கு வைத்தான் வெடியே !
தளவாடம் ஆக்கும் தலைதெரித்த போதையோன்;
தாரணி ஓரணியில் நிற்க அமைதிக்கே.
குறிப்பு:
1.மூதலடி: "உலகளந்த நாட மெரிக்காவைப் பார்த்து "
என்று வெண்டளையாகும்.
2. குருடர்தென் என்று சேர்த்திசைக்க. (புளிமாங்காய்ச் சீர்)
3. தென்கீழ்த் திசை: தென் கிழக்காசியா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.