அரசியலில் பெண்ணொருத்தி
ஆழ்ந்து வெற்றி
அடைந்திடிலோ அதைப்பொறுத்துக்
கொள்ளார் பல்லோர்;
மருவறவே நின்றாலும் மாசே
கண்டு
மறுபடியும் எழும்பாமல்
வீழ்த்தும் நோக்கில்
துருவுறவே தோன்றியன செய்த ழிப்பார்
துயரினொடும் ஓடவலால் யாது கூடும்?
தெருவினிலே திரண்டவர்கள்
முழங்கி னாலும்
தெருளுறுவார் மேலில்லை
தோற்றார் மக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.