பொய்வலைப் பூக்கள் பூத்தன இணையத்தில்;
கைவலை போலும் கயவர் புனைந்தவை
மெய்வலம் போவதை மிதித்துத் துவைத்திட
உய்விலர் ஊத்தையர் உவந்து விளைத்தவை.
கைவலை : பக்கவலை; கூடுதலாக ஏற்படுத்திய இணைய வலை;
ஊத்தை : அழுக்கு. இங்கு தீயமனம் காட்டுகிறது;
கைவலை போலும் கயவர் புனைந்தவை
மெய்வலம் போவதை மிதித்துத் துவைத்திட
உய்விலர் ஊத்தையர் உவந்து விளைத்தவை.
கைவலை : பக்கவலை; கூடுதலாக ஏற்படுத்திய இணைய வலை;
ஊத்தை : அழுக்கு. இங்கு தீயமனம் காட்டுகிறது;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.