விருந்தாளி மோடியையே விரிந்த அன்பில்
மிகுந்தகை குலுக்கலுடன் புரிந்து கொண்டார்;
திருந்தாத தீவிரத்தால் தெண்மை இல்லாத்
திரிபுள்ளம் கொண்டோரை இறுகக் கட்டும்
பெருந்தோதில் ஈடுபாடு பகிர்ந்து கொண்டார்;
அருந்துவதில் அவர்வேறு இவரோ வேறே
இருந்தாலும் குறையாதும் பொருந்தி டாமல்;
இவரிந்தப் பார்ப்பணியை ஏற்பச் செய்வார்.
மிகுந்தகை குலுக்கலுடன் புரிந்து கொண்டார்;
திருந்தாத தீவிரத்தால் தெண்மை இல்லாத்
திரிபுள்ளம் கொண்டோரை இறுகக் கட்டும்
பெருந்தோதில் ஈடுபாடு பகிர்ந்து கொண்டார்;
அருந்துவதில் அவர்வேறு இவரோ வேறே
இருந்தாலும் குறையாதும் பொருந்தி டாமல்;
இவரிந்தப் பார்ப்பணியை ஏற்பச் செய்வார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.