விள் ~( விடு என்ற ) அடிச்சொற்களை ஆராய்வோம்.
விள் >(9 விள்ளல், விள்ளுதல் ( பொருள் : சொல்லுதல். வெளியிடுதல் ).
விள் > விளம்பு. (விள்+பு: இங்கு அம் என்பது சொல்லமைப்புச்
சாரியை).
விள்> விளம்பு > விளம்பரம். ( இங்கு அர், ஒலி என்பது பொருள். அம் என்பது விகுதி. அர்> அரற்று என்பதில் அரற்றுதல் ஒலித்தல் குறித்தல்
காண்க ). ஒலியால் வெளியிடுதல். பொதுவாக ஒன்றை வெளியிடுதல்).
விள்> விளை > விளைத்தல்.
விள் > விளி > விளித்தல்.
விள் > வள் ( இகரத்துக்கு அகரம் வரும் திரிபு).
விள்ளு > > வள்ளு > வள்ளுவன்.
வெளியிடுவோன்: அறிவிப்பு, குறிசொல்லுதல் முதலியன.
விள் > வள் > வள்ளி: அன்பை வெளியிடுவோள்.
இருப்பவன் தான் வெளியிடமுடியும். ஆகவே வள் என்பது
பொருளிருத்தல், வளர்ச்சிகான திறமிருத்தல் இன்ன பிற தொடர்புக்
கருத்துகளையும் தழுவிற்று.
இன்னும் பல உள்ளபடியால் பின்னொருகால் தொடரலாம்.

இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநல்வரவு, வணக்கம்
பதிலளிநீக்கு