தோத்திரம் செய்வோம் நம் ஆண்டவருக்கு!
இனித் தோத்திரம் என்ற சொல்லின் வந்தவழி அறிவோம்.
மிகவும் மதித்து வணங்குதல்/ தோத்திரம் ஆகும்.
தோய்தல் - மூழ்கிவிட்டதுபோன்ற ஓர் ஈடுபாடு.
திரம் என்பது விகுதி. இது திறம் என்பதிலிருந்து பெறப்பட்டது.
தோய்தல் - ஆழ்ந்து ஈடுபடுதல்.
தோய்+ திரம் = தோய்த்திரம் > தோத்திரம்.
யகர ஒற்று மறைந்தது பெருவாரிச் சொற்களில் என்பதறிக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.