கெச்சிரிவால் ஆனவரைக் கேட்டார்கள் ஏன் தோற்றீர்?
நச்சரிக்கப் பட்டத னாலோதான் === மெச்சவென்று
சொன்னார்பார் எந்திரங்கள் சோடையென்று! இல்லையெனில்
வென்றார்யார் எம்மை என!
கெச்சரிவால் - தில்லி முதல்வர் ;
எந்திரங்கள் - வாக்கு எந்திரங்கள்.
இந்தப் பாடல், அண்மையில் நடந்த டில்லி நகரவைத் தேர்தல்கள்
பற்றியது. அதில் கெச்சிரிவால் (கெஜ்ஜிரிவால்) கட்சி தோற்றது.
இதற்குக் காரணம், வாக்கு இயந்திரங்களே; அவை சரியாகக்
கணிக்கவில்லை என்று சொல்லிவிட்டார் கெச்சிரிவால்! இவர்
சொல்வதை நிறுவ இவரிடம் ஆதாரங்கள் ஏதுமிருப்பதாகவும்
தெரியவில்லை.(தெரிவிக்கவில்லை).

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.