இருப்பதோ உண்மை? இறப்பதே உண்மை!
இறுமாத்தல் ஏனோஇவ் வாழ்வில்
--- உருமாறிக்
கூட்டுப் புழுப்போல் குலைவாக்கம்
காண்கிலம்
தீட்டிதான் மாக்குத் தெளி.
தீட்டிதான் மாக்கு = தீட்டு இது ஆன்மாவுக்கு .
கூட்டுப் புழு : cocoons
குலைவாக்கம் : ஒரு உரு குலைந்து இன்னோர் உருவை மேற்கொள்ளல்.
(கூடு வீட்டுக் கூடுபாயும் ஆற்றல் இந்தப் புழுக்கட்கு உண்டு, ஆனால் வரையறைக்குள் .)
Went to a funeral recently. These lines came up in my mind. Share these with you.
If not properly aligned, please see. But it comes well only in small font size.
If not properly aligned, please see. But it comes well only in small font size.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.