விவசாயி
இச்சொல்லை முன் விளக்கியிருந்தோம், அந்த இடுகை காணப்படவில்லை. ஆகவே மறுபதிவு செய்கிறோம்.
விவசாயமே சிறப்பான தொழில். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்.
விவசாயம்: வி= விழுமிய; வ: வாழ்வினை; சா: சார்ந்திருப்போர். அம் என்பது விகுதி. இதில் வ என்பது வா: வாழ்வு என்பதன் குறுக்கம். வாழ்த்துதல் என்ற சொல் வழுத்துதல் என்றும் குறுகும். விவ என்ற
இலத்தீன் சொல், விவா; விவோ, விவோஸ் என்றும் திரிதலை உடையது ஆகும்.
விழுமிய வாழ்வினைச் சார்ந்திருப்போர் விவசாயிகள் ஆவர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.