கஸ்தூரி என்பது ஒரு வகை நறுமணப்பொருள். இது ஒரு மானின் கழுத்திலிருந்து ஊறிவருவதாக முன்னர் நம்பப்பட்டதாகும். கழுத்தூறி என்ற
சொல்லிலிருந்து கஸ்தூரி என்ற சொல் அமைந்தது. இச்சொல்லில் ழு என்பது
ஸ் என்று மாற்றப்பட்டது,
இந்த நம்பிக்கையைச் சுட்டிய இணைய அகரவரிசைக் குறிப்பு காணமுடியவில்லை, திருத்தப்பட்டிருக்கலாம்.
எமது பழைய இடுகைகளும் அழிந்தன.
எனினும் கழுத்தூறி > கஸ்தூரி.
எமது பழைய இடுகையின் பகர்ப்பு வைத்திருப்போர் அன்புகூர்ந்து அனுப்பிவைக்கவும்.
posting feature may have been made difficult. will edit later.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.