Rasoul comes from Risalla, which is the standard Arab word for a message, like any postcard or any email message. Every man is a Rasoul everyday. Nabi comes from Hebrew Navi, which comes from Nevouha, which is Prophecy, which is vision of the Future or of the Devine. Only in the Old Testament there are Prophets
--- Arab academics.
இங்ஙனம் அரபுப் பண்டிதன்மார் உரைக்கின்றனர். இஸ்லாமியத்தில்
சொல்லப்படும் "ரசூல்" என்ற பதத்துக்கு ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாக
இப்போது சிலவற்றைக் காண்போம்.
ரசூல்:
இறைச்சொலவர். (சொலவு = சொல்லுதல்; வார்த்தை).
இறையுரைஞர்.
இறைமொழிஞர்.
இதில் இறைச்சொலவர் என்பது ரசூல் என்ற பதத்திற்குச் சற்று
அணுக்க ஒலிகளை உடையதாய் இருக்கிறது. இறை =/ ர;
சூல் =/ சொலவு.
வேறு மொழிபெயர்ப்புகள் உங்கட்குத் தெரிந்திருப்பின்
அனுப்பினால் நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.