ஆவினைப்போல் தரித்துத்தம் தலைமேற் போற்றி
ஆடினர்நூற் றுவர்மிக்கோர் அணியாய் நின்றே!
தேவதையாய்க் கோவிலினுள் அமரும் முன்பாம்
திசைதிருப்பி இடம்தொலைத்த வழக்குத் தீர்ப்பே .
ஆவதினி யாவதுண்டோ அழிந்த கோலம்;
அதுதானே சசிகலையின் இழந்த காலம்!
நோவதுயார் தமைஅங்கே நுதலின் கண்ணை
நூறுமுறை திறந்தாலும் மாறா நோவே.
அரும்பொருள்
ஆவினைப்போல் - கோமாதாபோல்
தரித்து ~ தாங்கி; அணிந்து;
அணியாய் ~ (சட்டப்பேரவை உறுப்பினர்கள்) வரிசையாய்;
யாவதுண்டோ ~ எதுவுமுண்டோ;
நுதல் ~ நெற்றி;
நோவு ~ துன்பம்
ஆடினர்நூற் றுவர்மிக்கோர் அணியாய் நின்றே!
தேவதையாய்க் கோவிலினுள் அமரும் முன்பாம்
திசைதிருப்பி இடம்தொலைத்த வழக்குத் தீர்ப்பே .
ஆவதினி யாவதுண்டோ அழிந்த கோலம்;
அதுதானே சசிகலையின் இழந்த காலம்!
நோவதுயார் தமைஅங்கே நுதலின் கண்ணை
நூறுமுறை திறந்தாலும் மாறா நோவே.
அரும்பொருள்
ஆவினைப்போல் - கோமாதாபோல்
தரித்து ~ தாங்கி; அணிந்து;
அணியாய் ~ (சட்டப்பேரவை உறுப்பினர்கள்) வரிசையாய்;
யாவதுண்டோ ~ எதுவுமுண்டோ;
நுதல் ~ நெற்றி;
நோவு ~ துன்பம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.