மரியாதை என்பது முன் விள க்கப்பட்ட சொல் . அழிந்தது.
மரு + யா + தை .
சுருக்கமாக:
மரு = மருவுதல். கட்டிப் பிடித்தல்.
யா = யாத்தல். கட்டுதல்.
தை விகுதி .
ரு என்பது யாவின் முன் ரி ஆகும்.
ஒருவனைப் பணிவின் காரணமாகத் தழுவிக்கொள்ளுதல்.
ஒரே பாலார் தமக்குள் மருவிக்கொள்ளுதலே இங்கு குறிப்பது. இது பின்பு
பொதுவான பணிவு குறிக்கப் பொருள் விரிந்தது.
இது முன் யாம் எழுதிய இடுகையின் சாரம் .
மருவி யாத்துக்கொள்ளுதல் மரியாதை.
மருவுதல் உடற் செய்கையையும் யாத்தல் தம்மில் ஒருவராய் ஏற்றலையும்
குறித்தன. யாகம் : மனிதனையும் இறைவனையும் கட்டும் சமய நிகழ்வு, கட்டுதல் - சேர்த்தல்.
பேச்சில் மருவாதை என்பர்/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.