சளியுடன் காய்ச்சல் கலந்துவர யானே
ஒளியிழந்த வானத் துடுப்போலும் ஆனேன்;
வெளியில் உலவாது வீடடங்கின் வாரா(து )
உளிசெதுக்கல் ஒக்கும் வலி.
வாரா(து) உ ளி - வாரா துளி.....
ஒளியிழந்த வானத் துடுப்போலும் ஆனேன்;
வெளியில் உலவாது வீடடங்கின் வாரா(து )
உளிசெதுக்கல் ஒக்கும் வலி.
வாரா(து) உ ளி - வாரா துளி.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.