ஒரு சில சொற்களில் ளகரம் ணகராமாகத் திரியும். இதற்கு நல்ல
எடுத்துக்காட்டு: களவாணி என்ற சொல். இதன் இறுதியில் உள்ள
வாணி என்பது உண்மையில் வாளி என்ற சொல்லிறுதி ஆகும்.
களவு +ஆள் + இ = களவாளி > களவாணி.
இதைக் களவு + ஆணி என்று பிரித்தல் பிழையாகத் தோன்றுகிறது,
களவு செய்யும் ஆண் என்பதனோடு இகரம் சேர்ப்பர்போல் தெரிகிறது
.ளகரம் ணகரமாக மாறுதல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.