காதல் காமம் என்ற சொற்களிலும் கா (காவல்) என்பதே ஆதிப்பொருள் ஆகும். பிரேமை என்ற இடுகையைப் படிக்க.
http://sivamaalaa.blogspot.com/2016/12/blog-post_75.html
தான் விரும்பிய ஆடவனை, அல்லது பெண்ணை காப்பதனால்
(பிறர் எடுத்துக்கொள்ளாமல்) இச்சொற்கள் இங்ஙனம் அமைந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.