நேசம் உலகில் பரப்பும் நிமிர்ந்தநல் நெஞ்சுணர்வோர்
ஏசு பிரானை இறைமகன் என்று தொழுந்தகையார்
மாசிலர்க் காடியும் பாடியும் மாநிலம் மாணுறவே
ஓசுயர் ஏசுவின் தோற்றத் தினம்பெறு வாழ்த்துகளே..
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
நிமிர்ந்தநல் நெஞ்சுணர்வோர் = நேர்மையான இதயம் உடையோர்.
தோற்றத் தினம் = பிறந்த தினம் .
ஓசு = புகழ் , கீர்த்தி . ஓசு உயர் = புகழால் உயர்ந்த .
தினம் : தீ அல்லது வெளிச்சம் என்னும் தமிழ்ச் சொல்லிலிருந்து அமைந்தது என்ப .
தீ + இன் + அம் = தினம் . (தீ குறுகி தி ஆனது )
இகரம் கெட்டது .
சாவு > சவம் என்று குறுகுதல் போல்.
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.