இந்த மூன்று வடிவங்களையும் பாருங்கள்.
சொல்றீங்க > சொல்றீக > சொல்றிய.
சொல்றீங்க என்பது சொல்கிறீர்கள் என்பதிலிருந்து எப்படி வேறுபடுகிறது?
கி ~ கெட்டது, அதாவது இல்லாமல் போய்விட்டது.
ர் ~ இதற்குப் பதிலாக ங் தோன்றியது.
ள் ~ கெட்டது.
இதுபோல, ஒன்றோ பலவோ எழுத்துக்கள் அல்லது ஒலிகள் மாறுதலையும் மருவுதலையும் உடைய வேறு சொற்களைக் கண்டுபிடியுங்கள்.
சொல்றீக > சொல்றிய.
இங்கு ஈற்று எழுத்து க என்பது ய என்று மாறியுள்ளது. இப்படிப்
பிற சொற்களில் மாறியுள்ளதைக் கண்டுபிடித்துப் பட்டியலிடுங்கள்.
இதற்குப் பல உதாரணங்கள் முன் இடுகைகளில் உள்ளன.
இப்படிச் செய்தால் சொற்கள் எப்படித் திரிகின்றன, எப்படி மருவுகின்றன என்பதைச் சொல்லும்போது, தெரியாமல் அதை
மறுப்பது தவிர்க்கப்படும்.
சொல் திரிபுகள் : ய > க;( மற்றும் கி ள் கெடுதல் )

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.