கவலைக் குரித்திடம் கடந்துவந்து
கனிவாக முன்போலே கையசைத்து
நவிலும் நற்சொற்கள் தாமுதிர்த்து
நாட்டினை ஆள்கவே தலைவிஜெயா.
கவலைக் குரித்திடம் = கவலைக்கு உரியவிடம்
நவிலும் = சொல்லும் (எப்போதும் சொல்லும் )
-------------
அம்மாவை இழந்து வாடும் தமிழக மக்கட்கு எமது ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக
Some third party had hacked this post and
made some changes. It has been reedited to
the original text. 7.3.2017

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.