கைப்பணம் நல்லதோ
கள்ளமோ எப்போதும்
எண்ணார்பேர் இந்தியர் என் !
சட்டியோ ஓட்டை
எனின்என்ன நன்குகொழுக்
கட்டைவெந் தாலே சரி
கள்ளமே ஆயினும்
காய்கறி கிட்டினால்
உள்ளமே பூரிப் பவர் ..
என் = என்று சொல்க .
கள்ளமோ எப்போதும்
எண்ணார்பேர் இந்தியர் என் !
சட்டியோ ஓட்டை
எனின்என்ன நன்குகொழுக்
கட்டைவெந் தாலே சரி
கள்ளமே ஆயினும்
காய்கறி கிட்டினால்
உள்ளமே பூரிப் பவர் ..
என் = என்று சொல்க .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.