கேளிக்கை
சில சொற்களில் அகரத் தொடக்கமான சொல், ஏகாரத் தொடக்கமாகத் திரியலாம். அல்லது வேறு உயிரெழுத்தாகவும் திரியக்கூடும். இதைப் பல ஆண்டுகட்குமுன் யாம் தெரிவித்ததுண்டு.
இப்போது சில எடுத்துக்காட்டுகள்:
களிக்கை > கேளிக்கை.
இங்கு முன் நின்ற அகரம் ஏகாரமாயிற்று.
இதுபோன்று திரிந்தவற்றைக் கண்டுபிடித்துப் பட்டியலிடுங்கள்.
இது பற்றிய எம் முன் இடுகை அழிந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.