ஆசை என்ற சொல்லை முன் விளக்கி யிருப்பினும், அது திருடர்களால் அழிக்கப்பட்டது. பின் எழுதியது இன்னும் உள்ளது.
மனம் ஒன்றை நோக்கி அசைவதே ஆசையாகும். அசை > ஆசை. முதனிலை திரிந்த தொழிற்பெயர். முதல் எழுத்து நீண்ட சொல்.
சுடு > சூடு என்பதுபோல.
மன அசைவு பொன்னைப் பற்றியோ பொருளைப் பற்றியோ இருக்கலாம். அல்லது பூமி பற்றியதாக இருக்கலாம். மனம் "ஆடாமல் அசையாமல் " இருப்பதானால், ஆசை இல்லை என்று பொருள்.
ஆசை அகரச் சுட்டடிச் சொல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.