அகர வருக்கத் தொடக்கத் தில் வருஞ் சொற்கள் சகர வருக்கத் தொடக்கமாக மாறுமென்பதைப் பல இடுகைகளில் தெரிவித்திருந்தோம். அவற்றுள் பல பிறர் கள்ள மென்பொருள்களால் அழிந்தன.
அடுதல் = சுடுதல்,தீயிலிடுதல். இது அடு+ இ = அட்டி என்று வரும்.
பின்னர் இது அட்டி > சட்டி ஆயிற்று. இங்ஙனம்தான் பல சொற்கள்
சகர வருக்க முதலாயின.
அடு > அட்டி > சட்டி.
அடு > அட்டு > சட்டு > சட்டுவம்.
இலிர்த்தல் என்பது சிலிர்த்தல் என்று மாறுதலினி ன்றும் இதை அறியலாம்.
அண்டு > சண்டு > சண்டை என்பதும் காண்க .
அடு > அடி என்பதிலிருந்து அடுத்தலின் விளைவே அடி என்று கண்டுகொள்க. இதுபோலவே அண்டுதலில் விளைவது சண்டை .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.