எந்த மதமிருந் தாலும் === மக்கள்
இணைந்து செயல்பட வேண்டும்!
சொந்த மதமகத் துள்ளே === வீட்டில்
சோராது செல்லதன் பின்னே.
திரம்பும் அதிபராய் வந்தார் === முன்
தேராச் சிலபல சொன்னார்.
உரம்பெற உட்கார்ந்த பின்போ === நாடு
உய்யத் திருத்திவா சிப்பார்.
பொருள் :
அகத்துள்ளே : மனத்தினுள் .
சோராது: இடையீடின்றி.
திரம்பு - அதிபர் திறம்ப்
உய்ய - முன்னேற.
இணைந்து செயல்பட வேண்டும்!
சொந்த மதமகத் துள்ளே === வீட்டில்
சோராது செல்லதன் பின்னே.
திரம்பும் அதிபராய் வந்தார் === முன்
தேராச் சிலபல சொன்னார்.
உரம்பெற உட்கார்ந்த பின்போ === நாடு
உய்யத் திருத்திவா சிப்பார்.
பொருள் :
அகத்துள்ளே : மனத்தினுள் .
சோராது: இடையீடின்றி.
திரம்பு - அதிபர் திறம்ப்
உய்ய - முன்னேற.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.