பல தமிழ்ச் சொற்கள் லகர மெய்யில் முடிகின்றன. மிக்க எளிதான
எடுத்துக்காட்டு: நல் ~ நறு என்பதாகும். நல் ( நல்மணம் ~ நறுமணம்.
நல்மணம் : நறுமணம்.
மணம் = மணம் (இருசொற்களிலும்),
ஆகையால் நல் = நறு.
இனி இன்னொரு சொல்:
பல் : பறு
நறு என்று ஒரு சொல் இருப்பதுபோல், பறு என்ற சொல் இல்லை.
ஆனால் இருந்திருக்க வேண்டும்.
பறு > பற்று. றகர இரட்டிப்பு.
பறு > பறி. இகர விகுதி பெற்று ஒரு சொல்லாய் அமைந்தது.
பறு > பாறு > பாறை. பற்றி இறுகியது.
பாறு : பாறுபடுதல்.
இப்போது பல் என்பதன் பொருள் விளங்குகிறது;
ஈறுகளைப் பற்றிக்கொண்டிருப்பது பல்.
அதுமட்டுமன்று, ப என்று தொடங்கும் சொற்கள் பல, பட்டையாகவும்
உள்ளதைக் குறிக்கும்.
பல்லி : சுவரைப் பற்றிக்கொண்டிருப்பது. சுவர் பட்டையானது.
புல் > புல்லுதல் : பொருந்துதல்.
புல் > பல். புல் என்பது மூலம்
will edit
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.