ஒளடதம் என்ற சொல் முன் இங்கு விளக்கப்பட்டு, அணிசெய்துகொண்டிருந்தது. ஆனால் இப்போது அது கிடைக்கவில்லை.
2014 நவம்பர் மாதம் இடுகைகள் பல மூன்றாம் நபர்களால் அழிக்கப்பட்டன.
இவற்றுள் ஒளடதம் என்பதுமொன்று.
இது அவி என்பதிலிருந்து புனையப்பெற்ற சொல். அவி+இடு+அது+அம்
என்று இச்சொல் பிளவுறும். வேர் முதலியவற்றை நீரிலிட்டு அவித்து அதிலிருந்து கிடைக்கும் சாறே அவிடதம் ஆம். அவி > ஒள. ட= ஷ.
இது மிக்க எளிமையான ஆக்கமே ஆகும்.
அவி > ஒள > அவு . அவுடதம் என்றும் எழுதுவர் .
இதனை யாரும் மறு வெளியீடு செய்ததாகத் தகவல் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.