உகரம் முன்னிருப்பதைக் குறிக்கிறது என்பதைப் பல இடுகைகளில் அவ்வப்போது சுட்டிக் காட்டியுள்ளோம்.
உவன் : முன் இருப்பவன்.
உன்: முன் இருப்போனுக்கு உரிய. (எடுத்துக்காட்டு: உன் புத்தகம். உன் வீடு என்பன ).
உது: முன் இருப்பது.
உதி:
உது என்ற முன் இருப்பது என்னும் கருத்தினின்று உதி என்ற சொல் தோன்றிற்று என்பதைக் கூர்ந்துணர்க. உதி > உதித்தல்
உது > உதை: கால் முன் சென்று ( பிறிது ஒன்றை அல்லது ஒருவனைத் )தொடுதல்.
உ > உய் > உய்தல். முன் செல்லுதல் முன்னேறுதல்.
உ > உது > உந்துதல். முன்செலவுறுத்துதல்.
உ > உது > உது + அ + அம் = உதயம். முன் தோன்றி அங்கு
செல்லுதல். அ = அங்கு. யகரம் : உடம்படுமெய். ( எழுதல் .)
உதையம் > உதயம் எனினுமாம். ஐகாரக் குறுக்கம்.
உது > நுது > நுதல். முன்னிருக்கும் நெற்றி.
உயிரின் முன் ஒரு நகர மெய் தோன்றிற்று.
நுது > நுதி : புகழ்தல்.
--
நுது > நுதல் > நுதலுதல் , ஏதேனும் சொல்லும்போது ஒரு கருத்தை
முன் வைத்தல். விடையம் > விடயம் > விஷயம். விடுக்கும் செய்தி.
நுதலுதல் : விடயம் உரைத்தல்.
நுது > நுந்து > நுந்தல். கொட்டுதல், முன் இறைத்தல், பொழிதல்.
(உது > உந்தல் போல).
உ> நு > நுவலல் : சொல்லுதல். முன்னாக மொழிதல்.
நுவலம் > நுவனம்: நூல். ஒ நோ: கவல் > கவலம்> கவனம்.
உ > து > துப்பு: முன் உமிழும் எச்சில்.
உ > து > துப்பு: முன்மை உடையதாகிய உணவு.
உ > து > தூவு: முன் தெளித்தல்.
உ > து > துய் . துய்த்தல் . முன் சென்று அடைந்து அதில் மகிழ்தல்
உ> து> துதி. முன்வைத்துப் புகழ்தல். துதி > ஸ்துதி.
துதிக்கை .
உ > ஊ
ஊகம் . யூகம் அறியாததை மனத்தால் எண்ணி அறிவது. நேரடியாய் அறியுமுன் எண்ணி அறிவது.
ஊங்கு: விட.
அறத்தினூங்கு ஆக்கமும் இல்லை. (குறள்.)
உ > ஊ > தூ > தூவு தூவுதல்.
தூவு > தூவம் > தூபம் : பொடி தூவிப் புகை கூட்டுதல். வ> ப .
எல்லாம் விளக்க நேரம் போதாது. இவற்றினின்று பலவற்றை நீங்கள்
தெரிந்துகொள்ளலாம்.
இவற்றைத் தமிழ்ப்புலவன்மாரும் கூறியுள்ளனர்.
ஆய்ந்து விரித்துணர்க .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.