பாரி வள்ளல் பற்றிச் சிறிது சிந்திக்கலாமே. தமிழிலக்கியத்தால் போற்றப்படுவோன் குறு நில மன்னனாகிய
பாரி வள்ளல்.
நமது அக்கறைக்குரியது பாரி என்ற சொல்;.
பார் என்பது பூமி என்றும் பரந்த இடமென்றும் பொருள்படும்.
இவ்வுலக நோக்குடையவன், பரந்த சிந்தனைகள் உடையவன் என்றெல்லாம் பொருள் விரித்தல் கூடும். இவன் பேருக்கேற்ப இவனும் கொடைவள்ளலாய்த் திகழ்ந்தான்.
பார் > பாரி.
பார் என்பது பர(த்தல்) என்ற அடியின் முதனிலை நீண்ட தொழிற்பெயர்.
இதே அடியிலிருந்து திரிந்த ஏனைச் சொற்களை முன் இடுகைகளில் கண்டிபுற்றோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.