தளபதி யாகவே இருந்துவிட்டால்
தலைவர் ஆவதும் எப்பொழுது?
தலைவர் ஆகவே இலங்கிவிட்டால்
அமைச்சராய் அமர்வார் எந்நாளிலே?
அமைச்சர் என்றே அமுங்கி இருப்பினே
அதிபராய் உதிப்பதும் என்றுசொல்வீர்?
ஐ நா பொதுசெய லாளராய் ஆகிட
ஆசையும் இல்லை என்பருண்டோ?
இதைக் கவிதையாக எழுதவில்லை. ஆனால் ஒரு கவிதைபோல் வந்துவிட்டது. சிறு மாற்றங்கள் செய்தேன். அரசியலில் இருப்போருக்கு
ஆசை இருக்கும்/ முன்னேற்றம் காண .
தலைவர் ஆவதும் எப்பொழுது?
தலைவர் ஆகவே இலங்கிவிட்டால்
அமைச்சராய் அமர்வார் எந்நாளிலே?
அமைச்சர் என்றே அமுங்கி இருப்பினே
அதிபராய் உதிப்பதும் என்றுசொல்வீர்?
ஐ நா பொதுசெய லாளராய் ஆகிட
ஆசையும் இல்லை என்பருண்டோ?
இதைக் கவிதையாக எழுதவில்லை. ஆனால் ஒரு கவிதைபோல் வந்துவிட்டது. சிறு மாற்றங்கள் செய்தேன். அரசியலில் இருப்போருக்கு
ஆசை இருக்கும்/ முன்னேற்றம் காண .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.