பராக்கு என்பது ஒரு கவன ஈர்ப்புச் சொல். பராக்கு என்று அணித்தலைவன்
கத்தினால் மறவர்கள் கவன நிலைக்கு வந்துவிடவேன்டும்.
பர > பரத்தல். ஓரிடத்திலிருந்து பரவுதல்.
பர > பார் : முதனிலை திரிந்து தொழிற்பெயர் ஆனது. குறிப்பிட்ட இடத்தை நோக்காமல் பரக்கக் கண்ணுறுதல். பார்த்தல்
Compare difference between Look and See in English. Also tengok, pandang, nampak in Malay.
"Attention!" in Malay is "Sedia" as drill command.
பர + ஆக்கு : > பராக்கு > பராக் . இங்கு ஆக்கு என்பது முதனிலைத் தொழிற்பெயர். பரவலாகப் பார்வை செலுத்து என்பது பொருள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.