அபூர்வம் என்ற சொல்லைக் கவனிப்போம். இது எந்த மொழிச்சொல்லாக
இருந்தால் என்ன? நாம் அன்றாடம் வழங்குகிறோம்.
புகு என்ற சொல்லைப் பேச்சு மொழியில் பூர் என்றுதான் சொல்கின்றனர்.
நலல கம்பிக் கதவு; திருடன் பூர முடியாது என்பது காதில் விழுகிறது.
சீட்டு இல்லாவிட்டால் என்ன, பூரலாம் நமக்கு ஆள் இருக்கிறது என்பதும் பேசப்படுகிறது.
புகு> பூர் > பூந்த, பூந்து
எங்கேயோ பூந்து எங்கேயோ வந்துவிட்டானே......
நாம் எண்ணிப் பார்க்கமுடியாத முன் காலத்தில் பூந்தது 'பழையது'. அதனால்
புர் > பூர் என்பதற்கு பழைய என்ற பொருள் ஏற்பட்டது .தொடக்க நாள் பழையது ஆகவே பூர்விகம் என்ற சொல்லும் அமைந்தது.
போன நாளிலேயே இருந்த ஒன்று ' பூர்வம்' உள்ளது. எப்போதாவது தோன்றுவதே அபூர்வமானது. அ என்ற முன்னொட்டுக்கு அன்மை என்பது பொருளாம்
பகுதி என்பது பாதி என்று திரிதல் காண்க . பகு > பா / அதுபோல் புகு
பூ எனத் திரிந்தது சொன்னூலுக்கு இணங்கியதே ஆகும் .
The paragraphing and spacing error is inherent in this post which could not be ameliorated.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.