இன்னுமினி பொன்னாட்கள் இங்கிருப்பார் என்றிருக்க
விண்ணிற்சென் றேய்ந்திட்டார் வெற்றித் திருமகனார்
நாதன்சிங் கப்பூரின் நல்லார்தம் உள்ளமெலாம்
மேதகவாய் வாழுவார் மேல்.
இழந்து வாடும் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.
பொருள்:
இன்னும் : வரும் காலத்தில் ;
இனி : இனிக்கின்ற
பொன்னாட்கள் : நோயற்ற நாட்கள்
இனி பொன்னாட்கள்: இனிக்கின்ற நோயற்ற நாட்கள் இது வினைத்தொகை .
ஏய்ந்திட்டார் : இயைந்திட்டார் அல்லது இணைந்திட்டார்
மேதகவாய் : உயர் நிலையில்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.