நபிதந்த கொள்கைகளில் எபிரேய நூல்களில்
நாம்சில கண்டதில்லை;
தபுவழிகள் பிறழ்நிலைகள் ஒருபோதும் இணையாத
தனித்தன்மை இசுலாமளித்
தபரமே தொழுதகவு நெறிபிறரும் தமிழரும்
தகுந்தபடி மதித்தல்கடனே;
விபரமே யாதெனில் வியன்புகழ் கலாமையா
சிலைநிறுவு செயல்காண்பிரோ.
தபு - தப்பு இடைக்குறை
இசுலாமளித் தபரமே : இசுலாம் அளித்த பரமே. என்று பிரிக்கவும்.
வியன் மிகவிரிவு, பெருமை.
பரமே தொழுதகவு -- இறைவன் ஒருவனே தொழற்கு உரியன் என்னும்கொள்கை
கலாம் ஐயாவின் சிலை நிறுவுதல் : கலாம் அவர்களுக்குச் சிலை வைக்கக்கூடாது என்பது இசுலாமிய
சமயத்தார் நிலைப்பாடு. இதை மதிக்க வேண்டும் என்பது இப்பாட்டின் பொருள்
நிறுவுதல்
A footnote has been found deleted. It will not be restored.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.