நல் - இது நன்மை என்று பொருள்படும் அடிச்சொல்.
நல் என்பது ந என்று மட்டும் வரின் அது கடைக்குறை எனப்படும்.
ந என்பது பின் பெயர்களுக்கு முன் ஒரு முன்னொட்டாக வரும் .
ந + பின்னை = நப்பின்னை ( நப்பின்னையார் )
ந + செள்ளை = நச்செள்ளை ( நச்செள்ளையார் )
பழமை காரணமாக பொருள் கேடுறுமாதலின் , அது பழுது எனப்பட்டது. இதற்கு மாறானது நல்லது, பழுதற்றது. பழுதில்லாதது பழையதல்லாதது ஆகவே புதியது.
எனவே நல்லது என்பதில் இயற்கையாகவே புதுமைக் கருத்துத் தோன்றியது.
நல் > ந > ந + அம் = நவம் . நல்லது. புதுமை. :
ந + அம் = நயம் . (நன்று )
ஆய் > ஆயா > ஆயாள் ( அம்மா )
ஆய் > ஆயி .
ஆயா என்பது முதற்குறைந்து - யா ஆகும்.
ஆயாவை யா என்றும் விளித்தல் உண்டு.
ந + யா = நவ்யா : நல்ல அம்மா , நல்ல ஆயா , புதிய பெண் . புதுமைப் பெண் .
ந + யா = நய்யா . அதே பொருள் .
வகர யகர உடம்படு மெய்கள் .
நவ்யா நய்யா என்ற பெயர்கள் வழங்கும் - சில இடங்களில் .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.