இப்போது கச்சிதம் என்ற சொல்லைச் சந்திப்போம்.
இதிலுள்ள சிதம் என்பது சித்தம் என்பதன் இடைக்குறை.
சித்தம் : பொருள் : இது பல பொருள் உடைய சொல். என்றாலும் அவற்றுள் ஒன்றான "பக்குவம்" என்பதே இங்கு கொள்வதற்குரிய பொருளாம்.
அடுத்து "கச்" என்ற முன்பாதிச் சொல்.
இது கழு என்பதன் தேய்வு, எ டு : கழுமணி, தூயமணி.
கழு > கழுவு: தூய்மை செய்.
கழு + சிதம் = கழுச்சிதம்> கச்சிதம்.
எழுதருகை என்பது எச்சரிக்கை என்று திரிந்தது போலும் இதுவாகும்.
எழு > எச்
கழு > கச்.
இதுதான் திரிபின் கதை. வரலாறு.
தூய பக்குவமானது என்பது பொருள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.